258 கே.கே.ஸ் வீதி யாழ்ப்பாணம் 258 K.K.S Road, Jaffna T.p:-0212223313
 

எம்மைபற்றி

எங்களிடம்கோவில்பட்டுக்குடைகள், சந்திரவட்டக்குடைகள், கோவில் திரைச்சீலைகள், ஆலவட்டம், சாமரை, விசிறி, பித்தளை விளக்கு வகைகள், தீப வகைகள், ஆலய வாகன அலங்கார துணி வகைகள், சாமி அலங்கார நகைகள், அனைத்து வகையான பஞ்ச உலோக விக்கிரகங்கள், அன்பளிப்பு பொருட்கள், அனைத்து வகையான பட்டுப் பருத்தி ஆடைவகைகள், அனைத்து ஆலய அலங்காரப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளது.  ஆலய பாவனைக்கான மின்சார மேளம் போன்றவையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று கொள்ள நாடுங்கள் 


யாழ்ப்பாண மக்களின் நீண்டகால நன்மதிப்பை பெற்ற முன்னணி கோவில் பொருட்கள்,புடவை விற்பனையாளர்கள் 


வளர்மதி டெக்ஸ்
258 கே.கே.ஸ் வீதி யாழ்ப்பாணம்
தொலை பேசி :- (+94) 0212223313
 
Valarmathi Textiles © 2011-2012